சொக்கம்
sokkam
தூய்மை ; சுத்த நிருத்தம் ; கெம்புக்கல் ; துறக்கம் ; களவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களவு. (J.) Theft; சுத்தம். 1. Genuineness, purity, excellence, as of gold, silver ; அழகு. (பிங்.) 2. [M. coṅku.] Beauty; சொக்க மவினய நாடகம் (சிலப்.பதி.73, உரை). 3. See சொக்கத்தாண்டவம். கெம்பு. (சங்.அக.) 4. Ruby; சுவர்க்கம். Indra's heaven;
Tamil Lexicon
s. what is good in general, purity, genuineness, தூய்மை; 2. beauty, சொக்கு; 3. excellence, goodness as of gold, silver; 4. ruby, கெம்பு; 5. (prov.) theft களவு. சொக்க ரென்பவர் அத்தம்பெறுவர், the pure will obtain golden benefits. சொக்கவெள்ளி, pure silver. சொக்கநாதன், சொக்கன், சொக்கலிங் கம், handsome lord, Siva.
J.P. Fabricius Dictionary
, [cokkm] ''s.'' Genuineness, purity, சுத் தம். 2. Excellence, goodness as of gold, silver, களிம்பின்மை. ''(c.)'' 3. (''change of'' சொ க்கு.) Beauty, சிறப்பு 4. ''[prov.]'' Theft, களவு. (See சுக்கம்.) 5. Ruby, கெம்பு. ''(M. Dic.)'' சொக்கரென்பவரத்தம்பெறுவா. The pure will obtain golden benefits. ''(Avv.)''
Miron Winslow
cokkam,
n. Pkt. šokkha svaccha.
1. Genuineness, purity, excellence, as of gold, silver ;
சுத்தம்.
2. [M. coṅku.] Beauty;
அழகு. (பிங்.)
3. See சொக்கத்தாண்டவம்.
சொக்க மவினய நாடகம் (சிலப்.பதி.73, உரை).
4. Ruby;
கெம்பு. (சங்.அக.)
cokkam,
n. svarga.
Indra's heaven;
சுவர்க்கம்.
cokkam,
n. prob. சொக்கு1-.
Theft;
களவு. (J.)
DSAL