Tamil Dictionary 🔍

அரக்கு

arakku


செம்மெழுகு ; சிவப்பு ; சாதிலிங்கம் ; சாராயம் ; கஞ்சி ; எள்ளின் காயில் காணும் ஒருவகை நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கஞ்சி. (நாமதீப்.) Gruel; கள்ளின்விகற்பம். (சூடா.) Arrack, spirits distilled from the fermented sap of sundry palms; செய்மெழகு. தீயூட்டரக்கேயென்னவுருகி. (கந்தபு.மார்க்கண். 95). Lac, sealing-wax, shellac or resin melted with turpentine; எள்ளின் காயிற்காணும் ஒருவகை நோய். (பத்துப். அரும்.) Redness, a disease peculiar to sesame pods; சிவப்பு. (திவா.) 2. Redness; சாதிலிங்கம். அரக்குத் தோய்ந்தவைபோல ... அடிகறுக்குந. (கலித்.13). 1. Vermilion;

Tamil Lexicon


s. lac, sealing wax; pitch mixed with wax; 2. (for.) arrack, சாராயம்; 3. redness. அரக்குக் காந்தம், a kind of load stone. அரக்குச் சாராயம், arrack. அரக்கு மஞ்சள், good saffron of deep yellow. அரக்கு வை, v. seal with wax.

J.P. Fabricius Dictionary


, [arkku] ''s.'' Redness, சிவப்பு. 2. Lac, stick-lac, gum-lac, &c., from which a red color is extracted by boiling, ஓர்வகை மெழுகு. 3. Sealing wax, இலாக்கிரிமெழுகு. ''(p.)'' 4. ''(For.)'' Arrack, சாராயம். (See the poem of பத்திலகிரி, and போகர்பூசைவிதி.) 5. Honey, தேன்.

Miron Winslow


arakku
n. rakta.
1. Vermilion;
சாதிலிங்கம். அரக்குத் தோய்ந்தவைபோல ... அடிகறுக்குந. (கலித்.13).

2. Redness;
சிவப்பு. (திவா.)

arakku
n. rākṣā.- [K. Tu. aragu, M. arakku.]
Lac, sealing-wax, shellac or resin melted with turpentine;
செய்மெழகு. தீயூட்டரக்கேயென்னவுருகி. (கந்தபு.மார்க்கண். 95).

arakku
n. U. 'araq.
Arrack, spirits distilled from the fermented sap of sundry palms;
கள்ளின்விகற்பம். (சூடா.)

arakku
n. rakta.
Redness, a disease peculiar to sesame pods;
எள்ளின் காயிற்காணும் ஒருவகை நோய். (பத்துப். அரும்.)

arakku
n. perh. yavāgū.
Gruel;
கஞ்சி. (நாமதீப்.)

DSAL


அரக்கு - ஒப்புமை - Similar