Tamil Dictionary 🔍

இரேக்கு

iraekku


தங்கத்தாள் ; பூவிதழ் ; ஒருவகைச் சல்லா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைச்சல்லா. (W.) 3. Gauze; பூவிதழ். Loc. 2. Petal of a flower; தங்கத்தாள். Loc. 1. Gold leaf, tinsel;

Tamil Lexicon


ரேக்கு, s. the petal of a flower, பூவிதழ்; 2. tinsel, a kind of gold leaf, பொற்றகடு; 3. gauze, சல்லாவின் ஒரு வகை.

J.P. Fabricius Dictionary


, [irēkku] ''s.'' (''Tel.'' ரேகு.) The petal of a flower, பூவிதம். 2. A whole cloth, ஓர்வகைச் சல்லா. 3. A kind of gold-leaf, tinsel, &c., பொற்றகடு.

Miron Winslow


irēkku
n. T. rēku.
1. Gold leaf, tinsel;
தங்கத்தாள். Loc.

2. Petal of a flower;
பூவிதழ். Loc.

3. Gauze;
ஒருவகைச்சல்லா. (W.)

DSAL


இரேக்கு - ஒப்புமை - Similar