Tamil Dictionary 🔍

சேக்கு

saekku


முலைப்பால் ; கன்னக்குடுமி ; துருப்புச்சீட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துருப்பு. சேக்குராஜா. Loc. 2. Trump-card; சீட்டாட்டத்தில் ஒருவர் கையில் ஒரு சாதியில் தனித்து நிற்குஞ் சீட்டு. 1. Solitary card of any denomination in the hands of a player at a game of cards; கன்னக்குடுமி. Loc. Sidelock; முலைப்பால். (யாழ். அக.) Breast milk;

Tamil Lexicon


s. woman's milk, முலைப்பால்.

J.P. Fabricius Dictionary


, [cēkku] ''s.'' Women's milk, முலைப்பால், ''(M. Dic.)''

Miron Winslow


cēkku,
n. prob. சேக்கை.
Breast milk;
முலைப்பால். (யாழ். அக.)

cēkku,
n.
Sidelock;
கன்னக்குடுமி. Loc.

cēkku,
n.
1. Solitary card of any denomination in the hands of a player at a game of cards;
சீட்டாட்டத்தில் ஒருவர் கையில் ஒரு சாதியில் தனித்து நிற்குஞ் சீட்டு.

2. Trump-card;
துருப்பு. சேக்குராஜா. Loc.

DSAL


சேக்கு - ஒப்புமை - Similar