தரக்கு
tharakku
புலி ; கழுதைப்புலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுதைப்புலி. (w.) 2. Hyena; புலி. தழ்ற்கட் டரக்கின் (கல்லா. 3, 17). 1. Tiger;
Tamil Lexicon
s. a tiger, புலி; 2. a hyena, புலிக்குடத்தி.
J.P. Fabricius Dictionary
புலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tarakku] ''s.'' A tiger, புலி. (சது.) 2. ''(St.)'' A hyena, புலிக்குடத்தி.
Miron Winslow
tarakku,
n. tarakṣu.
1. Tiger;
புலி. தழ்ற்கட் டரக்கின் (கல்லா. 3, 17).
2. Hyena;
கழுதைப்புலி. (w.)
DSAL