Tamil Dictionary 🔍

சரக்கு

sarakku


வாணிகப்பொருள் ; பொன் ; கல்வியறிவு முதலியவற்றால் ஏற்படும் தகுதி அல்லது திறமை ; கறிச்சரக்கு ; மருந்துபண்டம்' சாராயம் ; முண்டைரோகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முண்டைரோகம். Colloq. 7. Vene-real disease; சாராயம். Loc. 6. cf. அரக்கு. Arrack, liquor, toddy; சம்பாரச் சரக்கு முதலியன. 4. [T. K. Tu. saraku, M. carakky.] curry-stuffs, spices, etc.; மருந்துப்பண்டம். 5. Medicinal substance, especially arsenic, alkalies and acids; வியாபாரப்பண்டம். இலைச்சினை யொற்றிய தலைச்சுமைச் சரக்கினர் (பெருங். மகத. 17, 152). 1. [T. K. Tu, saraku, M. carakku] Goods, articles of merchandise; விரிந்த கல்வியறிவு முதலியவற்றால் ஏற்படும் தகுதி அல்லது திறமை. அவர் சரக்குள்ளவர், அவரிடம் பேசாதே. 3. Solid worth, ability; பொன். (பிங்.) 2. Gold;

Tamil Lexicon


s. any substance, பொருள்; 2. curry-stuffs, கறிச்சரக்கு; 3. commodities, goods, wares, வியாபாரச்சரக்கு; 4. spices, drugs, சம்பாரம்; 5. arrack, liquior, சாராயம்; 6. venereal disease, முண்டைரோகம்; 7. worth, ability, திறமை. சரக்கவிழ்க்க, to make false statements; to fib; literally, to spread out one's wares. சரக்கறை, a storehouse; 2. treasury; 3. a jewel house. சரக்காள், an able, worthy, well informed person; சரக்காளி. சரக்குப்பண்ண, to regard or esteem; 2. to dry in the sun. சரக்குப்பறிக்க, to unload cargo. சரக்குப்பிடிக்க, to buy goods wholesale for trade. அசற்சரக்கு, natural production (as distinguished from வைப்புச்சரக்கு, artificial compounds or medicines) ஆடுஞ்சரக்கு, minerals which evaporate on the fire, as mercury, sulphur etc. ஆண்சரக்கு, drugs of the alkaline base (opp. to பெண்சரக்கு, acids). நாட்டுச்சரக்கு, உள்ளூர்ச்சரக்கு, productions of the country (as distinguished from சீமைச்சரக்கு, foreign goods or articles). நாள்பட்டசரக்கு, old goods.

J.P. Fabricius Dictionary


பொருள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [carakku] ''s.'' Curry-stuffs, கறிச்சரக்கு. 2. Drugs, spices, &c., சம்பாரச்சரக்கு. 3. Goods, commodities, articles of merchan dize, wares, வியாபாரச்சரக்கு. 4. ''[loc.]'' Arrack, liquor, சாராயம். 5. Minerals used for medi cine, ''especially'' arsenic, of which the Hin dus reckon sixty four kinds, half in their native state and half prepared; also al kalis and salts used in the chemical pre paration of medicines, மருந்துச்சரக்கு. ''(c.) (Sa. Sarga.)--Note.'' The alkaline, or salifi able base, is called ஆண்சரக்கு (masculine drug) or உப்புவிந்து (Seminal salt), and any acid which readily combines with a salifi able base is called பெண்சரக்கு (feminine drug) or புளிச்சுரோணிதம் (acidulated uterine blood), the chemical affinities being sup posed to resemble the male and female properties in union throughout. The fol lowing are some of the alkaline bases and acids: உப்பு, ஆண்சரக்கு. புளி, பெண்சரக்கு. வெடியுப்பு... ... ... படிக்காரம். கல்லுப்பு... ... ... பழப்புளி. சூடன்... ... ... துருசி. கடனுரை... ... ... கற்சன்னநீர். சூதம்... ... ... கந்தி. காந்தம்... ... ... கரடி. இரும்பு... ... ... எரியாலமெண்ணெய். பேதி... ... ... பொன்னம்பர்.

Miron Winslow


Carakku,
n.
1. [T. K. Tu, saraku, M. carakku] Goods, articles of merchandise;
வியாபாரப்பண்டம். இலைச்சினை யொற்றிய தலைச்சுமைச் சரக்கினர் (பெருங். மகத. 17, 152).

2. Gold;
பொன். (பிங்.)

3. Solid worth, ability;
விரிந்த கல்வியறிவு முதலியவற்றால் ஏற்படும் தகுதி அல்லது திறமை. அவர் சரக்குள்ளவர், அவரிடம் பேசாதே.

4. [T. K. Tu. saraku, M. carakky.] curry-stuffs, spices, etc.;
சம்பாரச் சரக்கு முதலியன.

5. Medicinal substance, especially arsenic, alkalies and acids;
மருந்துப்பண்டம்.

6. cf. அரக்கு. Arrack, liquor, toddy;
சாராயம். Loc.

7. Vene-real disease;
முண்டைரோகம். Colloq.

DSAL


சரக்கு - ஒப்புமை - Similar