Tamil Dictionary 🔍

ரகளை

rakalai


குழப்பம் ; கலவரம் ; கன்னடப்பாட்டு வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னடப் பாட்டுவகை. 1. (Mus.) A kind of metre in kanarese; கலவரம். Loc. 3. Row; குழப்பம். 2. Confusion;

Tamil Lexicon


rakaḷai
n. k. ragaḷe rāhadī.
1. (Mus.) A kind of metre in kanarese;
கன்னடப் பாட்டுவகை.

2. Confusion;
குழப்பம்.

3. Row;
கலவரம். Loc.

DSAL


ரகளை - ஒப்புமை - Similar