Tamil Dictionary 🔍

காளை

kaalai


இளவெருது ; எருது ; கட்டிளமைப்பருவத்தினன் ; ஆண்மகன் ; பாலைநிலத்தலைவன் ; வீரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலை நிலத்தலைவன். (திவா.) 5. Chief of a desert tract; இளவெருது. 1. Steer, young bullock; ஆண்மகன். (திவா.) 4. Man; கட்டிளமைப்பருவத்தினன். (திவா.) 3. Young man, in his prime; எருது. (பிங்.) 2. [M. kāḷa.] Bull, ox; வீரன். உரவு வேகாளையும் (புறநா. 334). 6. Warrior;

Tamil Lexicon


s. a young bullock, a steer, இள வெருது; 2. a robust young man, இள மையோன்; 3. a chief of a desert tract; காளைக்கன்று, a bull-calf. 4. a warrior. காளைமாடு, --எருது, a bullock.

J.P. Fabricius Dictionary


, [kāḷai] ''s.'' A steer, a young bullock, இள வெருது. 2. A young man, lad, a youth, a man in his prime, கட்டிளமையோன். 3. A headman in desert districts, பாலைநிலத்தலை வன். 4. A man, ஆண்மகன். (சது.) மனங்காளையர்கன்றினார். The young men were much exasperated. (பார.)

Miron Winslow


kāḷai,
n. cf. gadi.
1. Steer, young bullock;
இளவெருது.

2. [M. kāḷa.] Bull, ox;
எருது. (பிங்.)

3. Young man, in his prime;
கட்டிளமைப்பருவத்தினன். (திவா.)

4. Man;
ஆண்மகன். (திவா.)

5. Chief of a desert tract;
பாலை நிலத்தலைவன். (திவா.)

6. Warrior;
வீரன். உரவு வேகாளையும் (புறநா. 334).

DSAL


காளை - ஒப்புமை - Similar