கிளை
kilai
கப்பு ; பூங்கொத்து ; தளிர் ; சுற்றம் ; பகுப்பு ; இனம் ; உறவினர் ; மூங்கில் ; ஓர் இசைக்கருவி ; ஓர் இசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூங்கில். (பிங்.) 7. Bamboo; சாதி கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல (தொல். எழுத். 338). Caste; group ஓர் இசை. கிளைக்குற்ற வுழைச்சுரும்பின் (பரிபா. 11, 127). 9. The fifth note in the gamut; ஓர் இசைக்கருவி. தண்ணுமைஅ யாழ்முழவங் கிளைதுந்துபி (வெரியபு. திருநாவுக். 76). 8. A kind of flute; இனம். களிறு . . . கிளைபுகலத் தலைக்கூடி யாங்கு (புறநா. 17, 19). 6. Class, groups, herd, flock, shoal, company, family, horde, race; ப்குப்பு. கிளையமை வுவன மூன்றும் (கம்பரா. கும்பக. 16). 5. Section, division; சுற்றம். கேளாதெ வந்து கிளைகளா யிற்றோன்றி (நாலடி, 30). 4. Kindred, relations; பூங்கொத்து. கிளை மலர் (சிறுபாண். 160). 3. Bouquet, bunch of flowers; தளிர். (திவாத.) 2. [M. kiḷa.] Sprout, shoot, bud; கப்பு. தாருவின் கிளைக ளென்ன (கந்தபு. ஆற்றுப். 31). 1. Branch, bough;
Tamil Lexicon
s. a branch, மரக்கொம்பு; 2. twig, bough, sprig, தளிர்; 3. relations, kindred, சுற்றம்; 4. group, company, கூட்டம்; 5. section, division, பகுப்பு; 6. bamboo, மூங்கில்; 7. a kind of flute. கிளைக்கதை, an episode. கிளைஞர், relations. கிளைக்கேள்வி, supplementary question. கிளைநறுக்க, to prune, to lop. கிளைமை, relationship, friendship. கிளையார், கிளைஞர்relations, friends. கிளைவழி, உறமுறை வழி, lineage; a branching street. கிளைவிட, -ஓட, to put forth twigs, to ramify. நெடுங்கிளை, a straight branch. பக்கக்கிளை, a by-shoot.
J.P. Fabricius Dictionary
, [kiḷai] ''s.'' Branching, ramification, branch, மரமுதலியவற்றின்கிளை. 2. A bough, a spring, a twig, a spray, a sprout, a shoot, a bud, தளிர். 3. Kindred relations, line, family branches சுற்றம். 4. A herd (of cattle). a flock, a horde, a shoal; a family, a race, a group, a class, a company, கூட்டம். 5. Bamboo, மூங்கில். 6. A mode of singing, ஓர்பண். 7. One of the musical tones modu lated by the palate--the third in the gamut, கைக்கிளையென்னுமிசை. 8. One of the strings of the lute corresponding with the கைக்கிளை tone, யாழினோர்நரம்பு.
Miron Winslow
kiḷai,
n. ளிளை2-.
1. Branch, bough;
கப்பு. தாருவின் கிளைக ளென்ன (கந்தபு. ஆற்றுப். 31).
2. [M. kiḷa.] Sprout, shoot, bud;
தளிர். (திவாத.)
3. Bouquet, bunch of flowers;
பூங்கொத்து. கிளை மலர் (சிறுபாண். 160).
4. Kindred, relations;
சுற்றம். கேளாதெ வந்து கிளைகளா யிற்றோன்றி (நாலடி, 30).
5. Section, division;
ப்குப்பு. கிளையமை வுவன மூன்றும் (கம்பரா. கும்பக. 16).
6. Class, groups, herd, flock, shoal, company, family, horde, race;
இனம். களிறு . . . கிளைபுகலத் தலைக்கூடி யாங்கு (புறநா. 17, 19).
7. Bamboo;
மூங்கில். (பிங்.)
8. A kind of flute;
ஓர் இசைக்கருவி. தண்ணுமைஅ யாழ்முழவங் கிளைதுந்துபி (வெரியபு. திருநாவுக். 76).
9. The fifth note in the gamut;
ஓர் இசை. கிளைக்குற்ற வுழைச்சுரும்பின் (பரிபா. 11, 127).
kiḷai
n. கிளை-.
Caste; group
சாதி கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல (தொல். எழுத். 338).
DSAL