ரேகை
raekai
நாணயவகை. (I. M. P. S. A. 115.) A coin; கோளங்களில் துருவத்தின் வழியே செல்வதாகக் கருதப்படுங் கோடு. (C. G.) 2. Meridian; . 1. See இரேகை.
Tamil Lexicon
rēkai
n. rekhā.
1. See இரேகை.
.
2. Meridian;
கோளங்களில் துருவத்தின் வழியே செல்வதாகக் கருதப்படுங் கோடு. (C. G.)
rēkai
n.
A coin;
நாணயவகை. (I. M. P. S. A. 115.)
DSAL