கொளை
kolai
koḷai,
n. கொள்-.
1. Hold, as of a string in a bow;
நாரியின் கொளை நீக்கி (சீகாளத். பு. சிலந்தி. 57).
2. Determination;
கோட்பாடு. கொளை தளராதவர் (கலித். 34, 17).
3. Result;
பயன். தெளியெனக் கொண்டதன் கொளையன்றோ (கலித். 132, 17).
4. Melody;
இசை. புரிநரம்பின் கொளை (பரிபா. 7, 77).
5. Beating time with hands or cymbals;
கைமுதலியவற்றால் தாளமிட்டு ஒற்றுக்கை. கொளை புணர் சீர்நரம்பு (சிலப். 17, ஒன்றன்பகுதி, 2).
6. Song;
பாட்டு. படுக ணிமிழ் கொளை (பரிபா. 16, 12).
DSAL