Tamil Dictionary 🔍

சரளை

saralai


சிறுமணல் சேர்ந்து கெட்டித்த கல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுமணல் சேர்ந்து கெட்டியான கல்வகை. Loc. Gravel, laterite;

Tamil Lexicon


s. gravel, பொடிக்கல். சரளைகெட்டிக்க, to metal a road.

J.P. Fabricius Dictionary


Caraḷai,
n,.
Gravel, laterite;
சிறுமணல் சேர்ந்து கெட்டியான கல்வகை. Loc.

DSAL


சரளை - ஒப்புமை - Similar