Tamil Dictionary 🔍

யாதனை

yaathanai


வேதனை ; நரகவேதனை ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துக்கம். (பிங்.) 3. Anguish, distress; நரகவேதனை. (சூடா.) யாதனையுண்டு கொல் (சிவதரு. சுவர்க்கநரக.188). 2. The tortures of hell; வேதனை. அடைந்தடைந் திங்கி யாதனையா வழிந்ததல்லால் (தாயு. ஆகார. 30). 1. Pain, agony; torment; suffering;

Tamil Lexicon


s. (com. வாதனை) pain, anguish, agony, துன்பம்; 2. punishment inflicted by Yama or his ministers, இயமவாதனை; 3. the never-ceasing pains of hell, நரகவாதனை.

J.P. Fabricius Dictionary


, [yātaṉai] ''s.'' [''com.'' வாதனை.] Pain, anguish, agony, torment, துன்பம். 2. Pun ishment inflicted by Yama, or his mi nisters, இயமவாதனை. W. p. 684. YATANA. 3. The never ceasing pains of hell, நரக யாதனை. யாதனாசரீரம். A body capable of unending suffering in hell; see சரீரத்திரயம்.

Miron Winslow


yātaṉaI
n. yātanā.
1. Pain, agony; torment; suffering;
வேதனை. அடைந்தடைந் திங்கி யாதனையா வழிந்ததல்லால் (தாயு. ஆகார. 30).

2. The tortures of hell;
நரகவேதனை. (சூடா.) யாதனையுண்டு கொல் (சிவதரு. சுவர்க்கநரக.188).

3. Anguish, distress;
துக்கம். (பிங்.)

DSAL


யாதனை - ஒப்புமை - Similar