தனை
thanai
அளவு குறிக்கப் பிற சொல்லின்பின் வரும் ஒரு சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவு குறிக்கப் பிறசொல்லின் பின் வரும் ஒரு சொல். இத்தனையும் வேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய் (திருவாச.7, 3). A particle denoting quantity and time-limit, as ittaṉai, irukkuntaṉai;
Tamil Lexicon
s. an affix expressing number or quantity (as in அத்தனை, that much, இத்தனை, this much, so many, so great, எத்தனை, how much? how many? how great?). தனையும், vulg. தனிலும், affixed to a fut. part. so long as. அவன் வருந்தனையும், till he comes. இருக்குந்தனையும், as long as it shall be or remain. சாகுந்தனையும், till death.
J.P. Fabricius Dictionary
, [tṉai] ''s.'' A particle used as an affix to express the number or quantity--thus, அத்தனை, that much; இத்தனை. This much, so many, so far, so mach, so great; எத்தனை. how many? how much? how great?
Miron Winslow
taṉai,
n. [M. tana.]
A particle denoting quantity and time-limit, as ittaṉai, irukkuntaṉai;
அளவு குறிக்கப் பிறசொல்லின் பின் வரும் ஒரு சொல். இத்தனையும் வேண்டு மெமக்கேலோ ரெம்பாவாய் (திருவாச.7, 3).
DSAL