யோகசாதனை
yokasaathanai
யோகப்பயிற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See யோகசாதனம். மேன்மேலும் யோகசாதனை விளைப்பர் (அறப். சத. 54).
Tamil Lexicon
யோகப்பரீட்சை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The practise of silent abstract devotion. See யோகம்.
Miron Winslow
yōka-cātaṉai
n. id.+.
See யோகசாதனம். மேன்மேலும் யோகசாதனை விளைப்பர் (அறப். சத. 54).
.
DSAL