யானை
yaanai
துதிக்கையுடைய விலங்குவகை ; ஆனை மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துதிக்கையுடைய விலங்குவகை. யானையுங் குதிரையும் (தொல். பொ. 570). 1. Elephant, Elephas indicus; See ஆனை, 2. (W.) 2. Red-wooded fig tree.
Tamil Lexicon
s. an elephant, see ஆனை. யானை யுண் குருகு, a fabled carnivorous bird said to devour the elephant - the ruddy goose. யானை யுரித்தோன், Siva as having skinned, கஜாமுகாசுரன். யானை விச்சுளி, a kind of eagle, the osprey, ஓர் கழுகு. யானை வீரிடல், the trumpeting of an elephant.
J.P. Fabricius Dictionary
yaane யானெ elephant
David W. McAlpin
, [yāṉai] ''s.'' An elephant. 2. The sign of Kuvêra, as regent of the north. 3. The Pepul tree. See ஆனை. யானைகட்டக்கயிறுதானேஎடுத்துக்கொடுக்கும். The elephant gives the rope to tie itself; ''said of those who bring trouble on their own heads. Prov.''
Miron Winslow
yāṉai
n. [T. enugu, K. āne, M. āna.]
1. Elephant, Elephas indicus;
துதிக்கையுடைய விலங்குவகை. யானையுங் குதிரையும் (தொல். பொ. 570).
2. Red-wooded fig tree.
See ஆனை, 2. (W.)
DSAL