Tamil Dictionary 🔍

யாதவன்

yaathavan


கண்ணபிரான் ; இடையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணபிரான். யாதவன் துவரைக்கிறையாகிய மாதவன். (பெரியபு. திருமலை.14). Krṣṇa;

Tamil Lexicon


s. a cowherd, இடையன்; 2. Krishna (from யது).

J.P. Fabricius Dictionary


yātavaṉ
n. id.
Krṣṇa;
கண்ணபிரான். யாதவன் துவரைக்கிறையாகிய மாதவன். (பெரியபு. திருமலை.14).

DSAL


யாதவன் - ஒப்புமை - Similar