யாதனம்
yaathanam
தெப்பம் ; மரக்கலம் ; வேதனை ; துயரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெப்பம். (யாழ். அக.) 2. Raft; மரக்கலம். (சது.) 1. Boat; . See யாதனை, 1, 3.
Tamil Lexicon
s. a raft, a float, தெப்பம்; 2. a boat, a ship.
J.P. Fabricius Dictionary
, [yātaṉam] ''s.'' A raft, தெப்பம். 2. A boat, a ship, மரக்கலம். (சது.)
Miron Winslow
yātaṉam
n.
See யாதனை, 1, 3.
.
yātaṉam
n. perh. yāna.
1. Boat;
மரக்கலம். (சது.)
2. Raft;
தெப்பம். (யாழ். அக.)
DSAL