சாதனை
saathanai
செயல்முடிக்கை ; விடாத முயற்சி ; பிடிவாதம் ; சலஞ்சாதிக்கை ; நடித்துக்காட்டுகை ; பொய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிடிவாதம். Colloq. 3. Obstinacy; persistence; பொய். (திவா.) 6. Falsehood; விடாப்யிற்சி. சாதனையா லெனை வெல்வா ரில்லை (திருவாலவா. 35,3). 2, Steady and persevering practice, unwearied application; காரியஞ் சாதிக்கை. தவமார் சாதனை (பெருங்.மகத.4, 76). 1. Accomplishment of an object; சலஞ்சாதிக்கை. (W.) 4. Bearing malice; நடித்துக் காட்டுகை. (W.) 5. Perfect imitation or representation of life, as in drama;
Tamil Lexicon
s. steady and persevering practice, விடாமுயற்சி; 2. obstinately affirming or denying, persistence in an opinion, வற்புறுத்தல்; 3. skill in performing different arts as dancing, playing, fencing etc.; 4. misrepresentation, dissimulation, falsehood, பொய். ஒரே சாதனையாய்ச் சாதிக்கிறான், he obstinately persists in saying so. சாதனைக்கள்ளன், an obstinate character. சாதனைக்காரன், one that practises any art; 2. same as சாதனைக்கள்ளன். சாதனைக்காரன், --சாதனை செய்ய, --பண்ண, to practise or exercise a dexterous art; 2. to affirm or deny obstinately, சாதிக்க. கற்பசாதனை, strengthening the body by the use of drugs.
J.P. Fabricius Dictionary
, [cātaṉai] ''s.'' W. p. 916.
Miron Winslow
cātaṉai,
n. sādhana.
1. Accomplishment of an object;
காரியஞ் சாதிக்கை. தவமார் சாதனை (பெருங்.மகத.4, 76).
2, Steady and persevering practice, unwearied application;
விடாப்யிற்சி. சாதனையா லெனை வெல்வா ரில்லை (திருவாலவா. 35,3).
3. Obstinacy; persistence;
பிடிவாதம். Colloq.
4. Bearing malice;
சலஞ்சாதிக்கை. (W.)
5. Perfect imitation or representation of life, as in drama;
நடித்துக் காட்டுகை. (W.)
6. Falsehood;
பொய். (திவா.)
DSAL