Tamil Dictionary 🔍

வாதனை

vaathanai


நறுமணம் ; செயற்கைக்குணம் ; இம்மையில் உண்டாகும் பற்று ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாதனையால் முப்பொழுதும் . . . மறவாது வாழ்த்து (தேவா. 811, 1). 3. See வாசனை1, 3. . 2. See வாசனை1, 2. பண்டுடைய வாதனைகாண். . . பூதி பெற்றணிந்தார் (பிரமோத்.20, 70). துன்பம். மாவாதனை மறந்து (மாறனலங். 663). Pain, trouble, uneasiness; . 1. See வாசனை1, 1.

Tamil Lexicon


s. pain, வேதனை; 2. impediment, தடை; 3. experience of senses, knowledge of pleasure and pain, வாசனை.

J.P. Fabricius Dictionary


, [vātaṉai>] ''s.'' Pain, <வருத்தம். ''[poetice'' யாதனை.] 2. Impediment, தடை. W. p. 63. BAD'HANA. 3. Knowledge of pleasure and pain, experience through the senses, as வாசனை.

Miron Winslow


vātaṉai,
n. vāsanā.
1. See வாசனை1, 1.
.

2. See வாசனை1, 2. பண்டுடைய வாதனைகாண். . . பூதி பெற்றணிந்தார் (பிரமோத்.20, 70).
.

3. See வாசனை1, 3.
வாதனையால் முப்பொழுதும் . . . மறவாது வாழ்த்து (தேவா. 811, 1).

vātaṉai,
n. bādhana.
Pain, trouble, uneasiness;
துன்பம். மாவாதனை மறந்து (மாறனலங். 663).

DSAL


வாதனை - ஒப்புமை - Similar