வயானம்
vayaanam
பறவை ; சுடுகாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவை. (சூடா.) Bird; சுடுகாடு. சவத்துக்குமுன்னே வயானத்துக்குக் கூட்டிப்போகிறதும் (Pudu. Insc. No. 847). Cremation ground;
Tamil Lexicon
s. a bird in general, பறவை.
J.P. Fabricius Dictionary
பறவை.
Na Kadirvelu Pillai Dictionary
, [vyāṉm] ''s.'' A bird in general, பறவை, (சது.)
Miron Winslow
vayāṉam
n. perh. vayas.
Bird;
பறவை. (சூடா.)
vayāṉam
n. மயானம்.
Cremation ground;
சுடுகாடு. சவத்துக்குமுன்னே வயானத்துக்குக் கூட்டிப்போகிறதும் (Pudu. Insc. No. 847).
DSAL