Tamil Dictionary 🔍

யாங்கனம்

yaangkanam


எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See யாங்கு. யாங்கன மொத்தியோ ல ங்குசெலன் மண்டிலம் (புறநா. 8).

Tamil Lexicon


(interrog.) where, what place, எங்கனம்?; 2. how, in what manner, of what nature?, எப்படி?

J.P. Fabricius Dictionary


yā-ṅ-kaṉam
adv. யா2+ஙனம்.
See யாங்கு. யாங்கன மொத்தியோ ல¦ங்குசெலன் மண்டிலம் (புறநா. 8).
.

DSAL


யாங்கனம் - ஒப்புமை - Similar