Tamil Dictionary 🔍

யமபடன்

yamapadan


யமனது வேலையாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யமனது ஏவலாள். யமபட ரெனுந்திமிரமணுகாக் கதி (தாயு.மலைவளர்.1). Servant of Yama;

Tamil Lexicon


யமகிங்கரன்.

Na Kadirvelu Pillai Dictionary


yama-paṭaṉ
n.id.+.
Servant of Yama;
யமனது ஏவலாள். யமபட ரெனுந்திமிரமணுகாக் கதி (தாயு.மலைவளர்.1).

DSAL


யமபடன் - ஒப்புமை - Similar