Tamil Dictionary 🔍

படன்

padan


படைவீரன் ; இழிகுலத்தான் ; யமகிங்கரன் ; பேய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேய். (W.) 4. Goblin; யமகிங்கரன். Loc. 2. Yama's messenger; படைவீரன். (யாழ். அக.) 1. Warrior; குழித்தோன். (யாழ். அக.) 3. Degraded person;

Tamil Lexicon


s. (pl. படர்) a warrior, a soldier, a hero, வீரன்; 2. a goblin.

J.P. Fabricius Dictionary


, [paṭaṉ] ''s.'' [''pl.'' படர்.] A warrior, a soldier, a hero, படைவீரன். 2. A goblin. W. p. 611. B'HAT'A.

Miron Winslow


paṭaṉ,
n. bhaṭa.
1. Warrior;
படைவீரன். (யாழ். அக.)

2. Yama's messenger;
யமகிங்கரன். Loc.

3. Degraded person;
குழித்தோன். (யாழ். அக.)

4. Goblin;
பேய். (W.)

DSAL


படன் - ஒப்புமை - Similar