Tamil Dictionary 🔍

மூடன்

moodan


அறிவில்லான் ; கீழ்மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மகன். (திவா.) 2. Low, mean man; அறிவிலான். பயன்றெரித றோற்றாத மூடர் (நாலடி, 316). (திவா) 1. Fool, ignoramus, stupid person;

Tamil Lexicon


அறிவிலி.

Na Kadirvelu Pillai Dictionary


mūṭaṉ
n. mūdha.
1. Fool, ignoramus, stupid person;
அறிவிலான். பயன்றெரித றோற்றாத மூடர் (நாலடி, 316). (திவா)

2. Low, mean man;
கீழ்மகன். (திவா.)

DSAL


மூடன் - ஒப்புமை - Similar