Tamil Dictionary 🔍

மடன்

madan


அறியாமை ; அறிவிலான் ; கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறியாமை. இன்சொலார் தம் மடனொக்கு மடானுமுண்டோ (கம்பரா.உண்டாட்டு.10). 1. Ignorance; கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை. சாயலு நாணு மடனு மென்றா (தொல். பொ. 247). 2. Credulity; proneness to accept another's opinion and holding fast to it; அறிவிலான். (சூடா) Ignorant person;

Tamil Lexicon


மடவாள், s. see under மடம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' An ignorant man. ''(p.)'' 2. (சது.) confusion of mind, உன்மத்தம். மடனெஞ்சமே. O, stupid heart!

Miron Winslow


maṭaṉ
n. மடம்1 .
1. Ignorance;
அறியாமை. இன்சொலார் தம் மடனொக்கு மடானுமுண்டோ (கம்பரா.உண்டாட்டு.10).

2. Credulity; proneness to accept another's opinion and holding fast to it;
கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை. சாயலு நாணு மடனு மென்றா (தொல். பொ. 247).

maṭaṉ
n. id.+ அன் sutf. [K. madda.]
Ignorant person;
அறிவிலான். (சூடா)

DSAL


மடன் - ஒப்புமை - Similar