Tamil Dictionary 🔍

யமபடம்

yamapadam


யமலோகத்தின் விவரங்களையும் அங்கே பாவிகள் அனுபவிக்கும் துன்பங்களையுங் காட்டும் சித்திரப்படம் Map or picture of Yama's world, showing in detail the tortures inflicted on sinners;

Tamil Lexicon


yama-paṭam
n. id.+.
Map or picture of Yama's world, showing in detail the tortures inflicted on sinners;
யமலோகத்தின் விவரங்களையும் அங்கே பாவிகள் அனுபவிக்கும் துன்பங்களையுங் காட்டும் சித்திரப்படம்

DSAL


யமபடம் - ஒப்புமை - Similar