மோடன்
modan
வளர்ந்தவன் ; மூடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளர்ந்தவன். நெடுந்தாளினான் மோடன் (சைவச. ஆசா. 13). Tall man; மூடன். மோடாதி மோடனை (திருப்பு. 557). Fool, blockhead;
Tamil Lexicon
மூடன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An ignorant man, as மூடன். அவன்மோடனாயிருக்கிறான். He is a block head.
Miron Winslow
mōṭaṉ
n. மோடு1.
Tall man;
வளர்ந்தவன். நெடுந்தாளினான் மோடன் (சைவச. ஆசா. 13).
mōṭaṉ
n. mūdha.
Fool, blockhead;
மூடன். மோடாதி மோடனை (திருப்பு. 557).
DSAL