கோத்தை
koathai
பழுது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழுது. கோத்தையுண்டாமோ (பரிபா. பக்.175, 5). Defect, blemish, flaw;
Tamil Lexicon
s. a blind man, குருடன்; 2. the gum of the eyes, பீளை; 3. defect, flaw, பழுது.
J.P. Fabricius Dictionary
, [kōttai] ''s.'' A blind man, குருடன். (தொல்கா.) 2. ''[loc.]'' The gum of the eyes, பீளை. கண்ணாற்கோத்தை. One blind as to his eyes.
Miron Winslow
kōttai,
n. கொத்தை. cf. kōtha.
Defect, blemish, flaw;
பழுது. கோத்தையுண்டாமோ (பரிபா. பக்.175, 5).
DSAL