மோகரித்தல்
mokarithal
ஆரவாரித்தல் ; மயங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆரவாரித்தல். வீமனு மோகரித் தவுணரைத் தடிந்து (பாரத. வேத்திர. 63). To roar; to shout with excitement; மயங்குதல். (யாழ். அக.) To be perplexed;
Tamil Lexicon
mōkari-
11 v. intr. மோகரம்1.
To roar; to shout with excitement;
ஆரவாரித்தல். வீமனு மோகரித் தவுணரைத் தடிந்து (பாரத. வேத்திர. 63).
mōkari-
11 v. intr. மோகரம்2.
To be perplexed;
மயங்குதல். (யாழ். அக.)
DSAL