Tamil Dictionary 🔍

யோசித்தல்

yosithal


ஆராய்தல் ; சேர்த்தல் ; சிந்தித்தல் ; ஆலோசனை கேட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேர்த்தல். வாயுப்பிராணனொன்று மடைமாறி யோசித்து (திருப்பு. 341). 1. To bring together; சிந்தித்தல். எல்லாம் யோசிக்கும் வேளையில் (தாயு. பரிபூரண. 10). 2. To consider, ponder; ஆலோசனை கேட்டல். 3. To consult;

Tamil Lexicon


yōci-
11 v. tr. yuj.
1. To bring together;
சேர்த்தல். வாயுப்பிராணனொன்று மடைமாறி யோசித்து (திருப்பு. 341).

2. To consider, ponder;
சிந்தித்தல். எல்லாம் யோசிக்கும் வேளையில் (தாயு. பரிபூரண. 10).

3. To consult;
ஆலோசனை கேட்டல்.

DSAL


யோசித்தல் - ஒப்புமை - Similar