Tamil Dictionary 🔍

மொழிபெயர்த்தல்

molipeyarthal


ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழிக்கு மாற்றி எழுதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூல் முதலியவற்றை வேறுபாஷையில் மாற்றி யெழுதுதல். மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தல் (தொல். பொ. 652). To interpret, translate;

Tamil Lexicon


. Translating; a trans lation. See மொழி.

Miron Winslow


moḻi-peyar-
v. tr. மொழி2+.
To interpret, translate;
நூல் முதலியவற்றை வேறுபாஷையில் மாற்றி யெழுதுதல். மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தல் (தொல். பொ. 652).

DSAL


மொழிபெயர்த்தல் - ஒப்புமை - Similar