நன்மொழிபுணர்த்தல்
nanmolipunarthal
நூலழகு பத்தனுள் இனிய மொழிகளைச் சேர்த்து வழங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூலழகு பத்தனுள் இனிய மொழிகளைச் சேர்த்து வழங்குகை. (நன்.13.) Use of appropriate and elegant words, one of ten nūl-aḻaku, q.v.;
Tamil Lexicon
naṉ-moḻi-puṇarttal
n. நன்மொழி+.
Use of appropriate and elegant words, one of ten nūl-aḻaku, q.v.;
நூலழகு பத்தனுள் இனிய மொழிகளைச் சேர்த்து வழங்குகை. (நன்.13.)
DSAL