Tamil Dictionary 🔍

நிரைபெயர்த்தல்

niraipeyarthal


எதிரிகள் கைக்கொண்ட பசுக் கூட்டங்களைத் திரும்பக் கைப்பற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிரிகள் கைக்கொண்ட ஆனிரைகளைத் திரும்பக் கைப்பற்றல். தலைக்கொண்ட நிரைபெயர்த்தன்று (பு. வெ. 2, 1, கொளு). To recover cattle seized by one's enemy;

Tamil Lexicon


nirai-peyar-,
v. intr. நிரை +.
To recover cattle seized by one's enemy;
எதிரிகள் கைக்கொண்ட ஆனிரைகளைத் திரும்பக் கைப்பற்றல். தலைக்கொண்ட நிரைபெயர்த்தன்று (பு. வெ. 2, 1, கொளு).

DSAL


நிரைபெயர்த்தல் - ஒப்புமை - Similar