Tamil Dictionary 🔍

மொழிபெயர்தேம்

molipeyarthaem


பாஷாந்தரம் வழங்கும் நாடு. மொழிபெயர் தேஎத்தராயினும் (குறுந். 11). Foreign country, as the place where the language is different;

Tamil Lexicon


moḻi-peyar-tēm
n. id.+ பெயர்2-+.
Foreign country, as the place where the language is different;
பாஷாந்தரம் வழங்கும் நாடு. மொழிபெயர் தேஎத்தராயினும் (குறுந். 11).

DSAL


மொழிபெயர்தேம் - ஒப்புமை - Similar