மறத்தி
marathi
மறக்குடிப் பெண் ; பாலைநிலப் பெண் ; குறிஞ்சிநிலப் பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலைநிலப்பெண். (திவா.) கரியகண்ணையுடைய மறத்தி (புறநா. 181, உரை). 2. Woman of desert tracts; குறிஞ்சி நிலப்பெண். (பிங்.) 3. Woman of hilly tracts; மறக்குடிப்பெண். 1. Woman of Maṟava caste;
Tamil Lexicon
maṟatti
n. Fem. of மறவன்.
1. Woman of Maṟava caste;
மறக்குடிப்பெண்.
2. Woman of desert tracts;
பாலைநிலப்பெண். (திவா.) கரியகண்ணையுடைய மறத்தி (புறநா. 181, உரை).
3. Woman of hilly tracts;
குறிஞ்சி நிலப்பெண். (பிங்.)
DSAL