Tamil Dictionary 🔍

மத்தி

mathi


நடு ; ஒரு மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. மத்தியுஞ் சிறுபொத்தியும் (குருகூர்ப்பள்ளு). A fish; நடு. அத்தியின் மத்தியிலே (அழகர்கல. காப். 2). Midst, midway, intermediate space or time;

Tamil Lexicon


s. midway, middle, நடு. மத்தியிலே, in the midst of.

J.P. Fabricius Dictionary


நடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [matti] ''s.'' Midst, midway, intermediate space or time, நடு; [''ex'' மத்தியம்.] ''(c.)'' நான்பேசும்போதுமத்தியிலேவந்தான். He came in the midst of my speech.

Miron Winslow


matti
n. madhya.
Midst, midway, intermediate space or time;
நடு. அத்தியின் மத்தியிலே (அழகர்கல. காப். 2).

matti
n.
A fish;
மீன்வகை. மத்தியுஞ் சிறுபொத்தியும் (குருகூர்ப்பள்ளு).

DSAL


மத்தி - ஒப்புமை - Similar