Tamil Dictionary 🔍

மத்தளி

mathali


வாத்தியவகை ; உடல் ; காண்க : மத்தளிகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாத்தியவகை. (திவ். பெரியாழ். 3, 4, 1). 1. A kind of drum; உடல். மத்தளி மண்ணாய் வயங்கிய வாறே (திருமந். 189). 2. Body; பரதாள முஞ்சுதி யடங்கமிகு தொனி செயும் பண்பு பெறுவோன் மத்தளி (திருவேங். சத. 64). See மத்தளிகன்.

Tamil Lexicon


mattaḷi
n. prob. id. [ K. mad-daḷi.]
1. A kind of drum;
வாத்தியவகை. (திவ். பெரியாழ். 3, 4, 1).

2. Body;
உடல். மத்தளி மண்ணாய் வயங்கிய வாறே (திருமந். 189).

mattaḷi
n. prob. mardalin.
See மத்தளிகன்.
பரதாள முஞ்சுதி யடங்கமிகு தொனி செயும் பண்பு பெறுவோன் மத்தளி (திருவேங். சத. 64).

DSAL


மத்தளி - ஒப்புமை - Similar