Tamil Dictionary 🔍

முட்டை

muttai


அண்டம் ; அண்டகோளம் ; உடம்பு ; சாணங்கொண்டு தட்டிய வறட்டி ; தவிடு ; சிறுகரண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவிடு. (சூடா.) 5. Bran; அண்டம். புலவுநாறு முட்டையை . . . கிழங்கொடு பெறூஉம் (புறநா. 176). 1. Egg, ovum; சாணங்கொண்டு தட்டிய வரட்டி. நெருப்புக்கு முட்டையும் (அருட்பா, i, திருவருள். 105). 4. Dry cake of cowdung; தேகம். முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் (திருமந். 163). 3. Body; அண்டகோளம். திசைமுகன் செய்த முட்டை கீண்டிலது (கம்பரா. திருவடி. 66). 2. World, as a globe; சிறுகரண்டி. ஒரு முட்டை நெய் (பதினொகேஷத். 16). நெய்முட்டையொன்று ( S. I. I. ii, 91, 115). 6. Small spoon;

Tamil Lexicon


s. egg, அண்டம்; 2. bran, தவிடு; 3. dried cow-dung, வறட்டி; 4. (fig.) Skanda; 5. (log.) a small spoon, சிறு கரண்டி. முட்டைக்கண், a goggle-eye; a large rolling eye. முட்டைச்சாம்பல், ashes of burnt cow-dung. முட்டையிட, to lay eggs. முட்டையோடு, the shell of an egg. முட்டை வடிவு, spheriod. எருமுட்டை, dried cow dung.

J.P. Fabricius Dictionary


muTTe முட்டெ egg, zero

David W. McAlpin


. You will not want. ''(p.)''

Miron Winslow


muṭṭai
n. perh. மூடு-. [ K. moṭṭe.] 1. [M. muṭṭa.]
1. Egg, ovum;
அண்டம். புலவுநாறு முட்டையை . . . கிழங்கொடு பெறூஉம் (புறநா. 176).

2. World, as a globe;
அண்டகோளம். திசைமுகன் செய்த முட்டை கீண்டிலது (கம்பரா. திருவடி. 66).

3. Body;
தேகம். முட்டை பிறந்தது முந்நூறு நாளினில் (திருமந். 163).

4. Dry cake of cowdung;
சாணங்கொண்டு தட்டிய வரட்டி. நெருப்புக்கு முட்டையும் (அருட்பா, i, திருவருள். 105).

5. Bran;
தவிடு. (சூடா.)

6. Small spoon;
சிறுகரண்டி. ஒரு முட்டை நெய் (பதினொகேஷத். 16). நெய்முட்டையொன்று ( S. I. I. ii, 91, 115).

DSAL


முட்டை - ஒப்புமை - Similar