முறையிடுதல்
muraiyiduthal
குறை சொல்லிக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைசொல்லிக் கொள்ளுதல். சகந்தானறிய முறையிட்டால் (திருவாச. 21, 3). To complain, express grievance;
Tamil Lexicon
குறைகூறுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Complaining, uttering complaints, expressing regret, குறைசொல்லல். 2. Lodging a complaint before a magistrate, informing against, வழக்குரைத்தல். 3. [''p.'' ராமா.] Declaring the right way, establishing rules, விதியேற் படுத்தல். என்மேலேமுறையிட்டான். He has com plained against me.
Miron Winslow
muṟai-y-iṭu-
v. intr. id.+. [T. M. morayidu, K. moreyidu.]
To complain, express grievance;
குறைசொல்லிக் கொள்ளுதல். சகந்தானறிய முறையிட்டால் (திருவாச. 21, 3).
DSAL