Tamil Dictionary 🔍

தரையிடுதல்

tharaiyiduthal


அடித்த ஆணியின் இருபுறத்தையும் மடக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடித்த ஆணியின் இருபுறத்தையும் மடக்குதல். Loc. To rivet a nail at both ends after fixing it;

Tamil Lexicon


tarai-y-iṭu-,
v. tr. தரை +.
To rivet a nail at both ends after fixing it;
அடித்த ஆணியின் இருபுறத்தையும் மடக்குதல். Loc.

DSAL


தரையிடுதல் - ஒப்புமை - Similar