மையாடுதல்
maiyaaduthal
காண்க : மையோலைபிடித்தல் ; கருமையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மையோலைபிடி-. ஐயாண்டெய்தி மையாடி யறிந்தார் கலைகள் (சீவக. 2706). கருமையாதல். மையாடிய கண்டன் (தேவா. 303, 1). 2. To be blackened, as with poision;
Tamil Lexicon
mai-y-āṭu-
v. intr. id. +.
1. See மையோலைபிடி-. ஐயாண்டெய்தி மையாடி யறிந்தார் கலைகள் (சீவக. 2706).
.
2. To be blackened, as with poision;
கருமையாதல். மையாடிய கண்டன் (தேவா. 303, 1).
DSAL