மாலையிடுதல்
maalaiyiduthal
காண்க : மாலைசூட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாலைசூட்டி மணத்தல். கரித்தோலையிட் டாடுந்தொழிலுடையோனை முன்னாண் மாலை யிட்டாயிதென்னே (அருட்பா, i, வடிவுடை.13). To marry, as the bride garlanding the bridegroom;
Tamil Lexicon
mālai-y-iṭu-
v. tr. id.+.
To marry, as the bride garlanding the bridegroom;
மாலைசூட்டி மணத்தல். கரித்தோலையிட் டாடுந்தொழிலுடையோனை முன்னாண் மாலை யிட்டாயிதென்னே (அருட்பா, i, வடிவுடை.13).
DSAL