Tamil Dictionary 🔍

மேலெழுதல்

maeleluthal


மேற்கிளம்புதல். 1. To rise up; மிதத்தல். 2. To float; எதிர்நோக்கிவருதல். அடர்ந்து வந்தனன் மேலெழ (திருவாலவா. 46, 15). 3. To advance against a person; மேம்படுதல். 4. To be superior;

Tamil Lexicon


mēl-eḻu-
v. intr. id.+.
1. To rise up;
மேற்கிளம்புதல்.

2. To float;
மிதத்தல்.

3. To advance against a person;
எதிர்நோக்கிவருதல். அடர்ந்து வந்தனன் மேலெழ (திருவாலவா. 46, 15).

4. To be superior;
மேம்படுதல்.

DSAL


மேலெழுதல் - ஒப்புமை - Similar