Tamil Dictionary 🔍

மேல்விழுதல்

maelviluthal


முன்சென்று பாய்தல் ; வலியப்புகுதல் ; ஊக்கத்துடன் வினையில் முந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலியப்புகுதல். மேல்வீழ்ந்து நாமே விளம்பினோம் (தனிப்பா. ii, 97, 249). 2. To volunteer; to offer voluntarily; முற்படச்சென்று பாய்தல். கம்ஸப்ரேரிதராய் . . . மேல்விழுவர்கள் (ஈடு, 10, 3, 9). 1. To rush, as upon an enemy; ஊக்கத்துடன் காரியத்தில் முந்துதல். 3. To fall to work with enthusiasm;

Tamil Lexicon


mēl-viḻu-
v. intr. id.+. [K. mēlbiḻu.]
1. To rush, as upon an enemy;
முற்படச்சென்று பாய்தல். கம்ஸப்ரேரிதராய் . . . மேல்விழுவர்கள் (ஈடு, 10, 3, 9).

2. To volunteer; to offer voluntarily;
வலியப்புகுதல். மேல்வீழ்ந்து நாமே விளம்பினோம் (தனிப்பா. ii, 97, 249).

3. To fall to work with enthusiasm;
ஊக்கத்துடன் காரியத்தில் முந்துதல்.

DSAL


மேல்விழுதல் - ஒப்புமை - Similar