Tamil Dictionary 🔍

மேலெழுத்து

maeleluthu


சாட்சிக் கையெழுத்து ; காண்க : முகவரி ; அரசியற் கணக்கதிகாரி ; மேலதிகாரி அனுப்புங் கடிதம் ; தலைமை எழுத்தாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ் அதிகாரியின் உத்திரவை அங்கீகரித்து மேல் அதிகாரி இடுங் கையெழுத்து. 'ஐயர் யாதொன்று சொல்லிற்று அவையெல்லாமப்படியே' என்று கண்களாலே மேலெழுத்திட்டுக் கொடுக்கும் (ஈடு 10, 6, 1). 2. Signature of a superior officer approving the order of his subordinate; தலைமை யெழுத்தாளன். (M. E. R. 565 of 1926.) 1. Senior clerk; மேலதிகாரி அனுப்பும் கடிதம். 4. Instructions of a superior authority; order; அரசியற் கணக்கதிகாரி. மேலெழுத்துக் கணக்குக் கிட்டிணன் (T. A. S. i, 177). 3. Accountant-general, auditing officer; சாட்சிக் கையெழுத்து. வாசகங் கேட்டபின்னர் மற்று மேலெழுத்திட்டார்கள் (பெரியபு. தடுத்தாட். 60). 2. Signature of an attesting witness; . 1. See மேல்விலாசம்.

Tamil Lexicon


mēl-eḻuttu
n. மேல்+.
1. See மேல்விலாசம்.
.

2. Signature of an attesting witness;
சாட்சிக் கையெழுத்து. வாசகங் கேட்டபின்னர் மற்று மேலெழுத்திட்டார்கள் (பெரியபு. தடுத்தாட். 60).

3. Accountant-general, auditing officer;
அரசியற் கணக்கதிகாரி. மேலெழுத்துக் கணக்குக் கிட்டிணன் (T. A. S. i, 177).

4. Instructions of a superior authority; order;
மேலதிகாரி அனுப்பும் கடிதம்.

mēl-eḻuttu
n. மேல்+.
1. Senior clerk;
தலைமை யெழுத்தாளன். (M. E. R. 565 of 1926.)

2. Signature of a superior officer approving the order of his subordinate;
கீழ் அதிகாரியின் உத்திரவை அங்கீகரித்து மேல் அதிகாரி இடுங் கையெழுத்து. 'ஐயர் யாதொன்று சொல்லிற்று அவையெல்லாமப்படியே' என்று கண்களாலே மேலெழுத்திட்டுக் கொடுக்கும் (ஈடு 10, 6, 1).

DSAL


மேலெழுத்து - ஒப்புமை - Similar