Tamil Dictionary 🔍

மேலிடுதல்

maeliduthal


அதிகரித்தல் ; முன்சென்று பாய்தல் ; மேலே எழுதல் ; வாந்தியாதல் ; மேற்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகமாதல். 1. To increase, grow, as love; வியாஜமாகக் கொள்ளுதல். மூரிவெஞ் சிலைமேலிட்டு மொய்யமர் மூட்டிவிட்டான் (கம்பரா. பரசு. 28). To put forward, as a pretext; வாந்தியாதல். சாப்பிட்ட சாதம் மேலிடுகிறது. --tr. 4. To be vomitted; மேலெழுதல். (யாழ். அக.) 3. To rise above, as water; . 2. See மேல்விழு-, 1. புகழோடே முடிய வமையுமென்று மேலிட்டார்கள் (ஈடு, 6, 4, 3).

Tamil Lexicon


mēl-iṭu-
v. id.+இடு-. intr.
1. To increase, grow, as love;
அதிகமாதல்.

2. See மேல்விழு-, 1. புகழோடே முடிய வமையுமென்று மேலிட்டார்கள் (ஈடு, 6, 4, 3).
.

3. To rise above, as water;
மேலெழுதல். (யாழ். அக.)

4. To be vomitted;
வாந்தியாதல். சாப்பிட்ட சாதம் மேலிடுகிறது. --tr.

To put forward, as a pretext;
வியாஜமாகக் கொள்ளுதல். மூரிவெஞ் சிலைமேலிட்டு மொய்யமர் மூட்டிவிட்டான் (கம்பரா. பரசு. 28).

DSAL


மேலிடுதல் - ஒப்புமை - Similar