Tamil Dictionary 🔍

மேவுதல்

maevuthal


அடைதல் ; விரும்புதல் ; நேசித்தல் ; உண்ணுதல் ; ஓதுதல் ; நிரவிச் சமனாக்குதல் ; மேலிட்டுக்கொள்ளுதல் ; வேய்தல் ; அமர்தல் ; பொருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமர்தல். (திவா.) திருத்துருத்தி மேயான் (திருவாச. 31, 3). 1. To abide, dwell; பொருந்துதல். ஒருமை வினைமேவு முள்ளத்தினை (பரிபா. 13, 49). 2. To be attached; to be united; to be fitted or joined; நிரவிச் சமமாக்குதல். வயலை மேவினான். 6. To level, make even, as the ground; ஓதுதல். மேவரு முதுமொழி விழுத்தவ (பரிபா. 8, 9). 4. To learn, study; நேசித்தல். மேவியன் றாநிரை காத்தவன் (திவ். திருவாய். 3, 2, 9). 3. To love; விரும்புதல். அவருந்தா மேவன செய்தொழுகலான் (குறள், 1073). 2. To desire; அடைதல். மேகநாதன் புகுந்திலங்கை மேயநாள். (கம்பரா. திருவவ.10). 1. To join; to reach; வேய்தல். தோலைமேவி (ஈடு, 5, 1, 5).---intr. 8. of. மேய்3-. To thatch, cover over; மேலிட்டுக்கொள்ளுதல். மேவற்க மென்மை பகைவரகத்து (குறள், 877). 7. To manifest, assume; உண்ணுதல். (W.) 5. To eat;

Tamil Lexicon


mēvu-
5 v. [M. mēvuga.] tr.
1. To join; to reach;
அடைதல். மேகநாதன் புகுந்திலங்கை மேயநாள். (கம்பரா. திருவவ.10).

2. To desire;
விரும்புதல். அவருந்தா மேவன செய்தொழுகலான் (குறள், 1073).

3. To love;
நேசித்தல். மேவியன் றாநிரை காத்தவன் (திவ். திருவாய். 3, 2, 9).

4. To learn, study;
ஓதுதல். மேவரு முதுமொழி விழுத்தவ (பரிபா. 8, 9).

5. To eat;
உண்ணுதல். (W.)

6. To level, make even, as the ground;
நிரவிச் சமமாக்குதல். வயலை மேவினான்.

7. To manifest, assume;
மேலிட்டுக்கொள்ளுதல். மேவற்க மென்மை பகைவரகத்து (குறள், 877).

8. of. மேய்3-. To thatch, cover over;
வேய்தல். தோலைமேவி (ஈடு, 5, 1, 5).---intr.

1. To abide, dwell;
அமர்தல். (திவா.) திருத்துருத்தி மேயான் (திருவாச. 31, 3).

2. To be attached; to be united; to be fitted or joined;
பொருந்துதல். ஒருமை வினைமேவு முள்ளத்தினை (பரிபா. 13, 49).

DSAL


மேவுதல் - ஒப்புமை - Similar