மேலோடுதல்
maeloduthal
எதிர்த்துத்தாக்குதல். மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்து (தேவா. 158, 2). To attack, rush against;
Tamil Lexicon
mēl-ōṭu-
v. intr. id.+.
To attack, rush against;
எதிர்த்துத்தாக்குதல். மெய்சொல்லா விராவணனை மேலோடி யீடழித்து (தேவா. 158, 2).
DSAL