மேலிடு
maelidu
mēl-īṭu
n. மேல்+இடு-.
1. That which is placed over;
மேலிடுவது.
2. Accoutrements of a horse;
குதிரைச்சேணம் முதலியன. பூணும் பொற்படையாகிய மேல¦ட்டையும் (பு. வெ. 10, 2, உரை).
3. Superintendence; superiority in office;
கண்காணிப்பு முதலியன செய்யும் மேலுத்தி யோகம். (W.)
4. Prevalence, predominance;
மிகுதியாக விருக்கை. (W.)
5. Relish or sauce used with food, as curry with rice;
உணவின் வியஞ்சனம். வாளையினது . . . தடியை . . . சோற்றிற்கு மேல¦டாகக் கொண்டு (புறநா. 61, உரை).
6. A jewel worn in the ear by women;
மகளிர் காதணிவகை. (W.)
7. Pretext, pretence;
வியாஜம்.
8. Next occasion;
அடுத்த தடவை. மேல¦ட்டுக்குப் பார்த்துக்கொள்வோம்.
9. The superior of a pair;
ஒரு ஜதையில் மேம்பட்டிருப்பது.
10. Outward appearance;
வெளிப்பகட்டு.
11. Capital, projecting structure on the top of walls, especially round temples and forts;
கபோதவரி.
12. That which is uppermost in a pile or first in a series;
வரிசை அல்லது அடுக்கில் மேலாக இருப்பது. இது மேல¦ட்டு இட்டலி.
13. (Legal.) Further charge or mortgage;
அடைமானக்காரனிடம் மீண்டும் கடன்வாங்கி அடைமானச் சொத்தையே பொறுப்புக் கட்டுகை.
DSAL